மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பகவான் இன்று மாலை 6.20 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார்.


இதனையொட்டி குரு தல கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  குரு பெயர்ச்சி அடைந்ததன் காரணமாக சிறப்பு பூஜைகளும் நடந்தன. அதில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.


 






சென்னை பாடி வலிதாயநாதர், காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் குரு சன்னதி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை, மதுரை மாவட்டம் குருவித்துறை


 






 


சிவகங்கை மாவட்ட பட்டமங்கலம் குரு சன்னதி, திருச்சி மாவட்டம் உத்தமர்கோவில் ஆகிய குரு தலங்களிலும், சிவாலயங்களிலுள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.


 






மேலும் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களது பெயரில் அர்ச்சனை செய்து சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் தெக்ஷிண ஞானரத யாத்திரை துவக்கம்!