ஜப்பானுக்கு ஏன் சொந்த இராணுவம் இல்லை?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

ஜப்பானிய அரசியலமைப்பின் 9 வது பிரிவின்படி ஜப்பானுக்கு இராணுவம் வைத்திருக்க அனுமதி இல்லை.

Image Source: pexels

இங்கு ஜப்பானிய நிலத்தைப் பாதுகாக்க ஜேஎஸ்டிஎஃப் என்ற சுய பாதுகாப்புப் படை மட்டுமே உள்ளது.

Image Source: pexels

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இந்த சட்டம் 9 இல் திருத்தம் கொண்டுவர முன்மொழிந்தார்.

Image Source: pexels

ஜப்பானில் ராணுவம் வைத்திருக்காததற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன, தெரிந்து கொள்வோம்.

Image Source: pexels

இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த பிறகு ஜப்பான் சரணடைய வேண்டியிருந்தது. அதன் பிறகு அமெரிக்கா அவர்களுக்கான அரசியலமைப்பை எழுதியது.

Image Source: pexels

அமெரிக்கா ஜப்பானுக்கு நிரந்தரப் படைகளை வைத்திருக்க அனுமதி அளிக்கவில்லை.

Image Source: pexels

ஜப்பான் தனது பாதுகாப்பிற்காக அமெரிக்காவை நம்பியுள்ளது

Image Source: pexels

ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி ஜப்பானிய தீவுகளில் பாதுகாப்பிற்காக அமெரிக்கா தனது படையை நிறுத்த முடியும்.

Image Source: pexels

உங்களுக்கு என்ன தோன்றுகிறது இன்றைய காலகட்டத்தில் ஜப்பானுக்கு நிரந்தர இராணுவம் இல்லாதது சரியானதா?

Image Source: pexels