ஜப்பானியர்கள் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறார்கள் தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்

ஜப்பான் மக்கள் ஒல்லியாக இருப்பதற்கான முக்கிய காரணம் நடைப்பயிற்சி.

ஜப்பானிய நடைப்பயிற்சி என்றால் என்ன எப்படி செய்வது?

ஜப்பானியர்கள் எப்போதும் ஃபிட் ஆகவும் ஒல்லியாகவும் இருக்க அவர்களின் நடைப்பயிற்சி பழக்கமே காரணம்.

ஜப்பானியர்களுக்கு ஒருபோதும் தொப்பை வராது.

ஜப்பானியர்கள் ஆரோக்கியமான உணவுடன் நடக்கிறார்கள்.

ஒரு தனித்துவமான வடிவத்தைப் பராமரிக்கிறது.

Published by: ராஜேஷ். எஸ்

ஜப்பானிய நடைப்பயிற்சி தனித்துவமானது, உடல் எடையக் குறைக்கிறது.

ஜப்பானியர்கள் நடக்கும்போது 3 நிமிடங்கள் வேகமாக 3 நிமிடங்கள் மெதுவாக நடப்பார்கள்.

உடல் எடையைக் குறைக்க உதவும் இது சற்றுக் கடினமான நடைப்பயிற்சி ஆகும்.

ஒரு நாளைக்கு 5 முறை, 30 நிமிடங்கள் இதை செய்ய வேண்டும்.

இந்த நடைப்பயிற்சியை ஆழ்ந்த மூச்சுடன் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடைப்பயிற்சி நுரையீரல்களை வலுப்படுத்துகிறது.