பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை என்ன?

Published by: கு. அஜ்மல்கான்

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

மே 10 ஆம் தேதியில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 414.78 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

பெட்ரோலுடன் சேர்த்து அதிவேக டீசலும் லிட்டருக்கு 414.58 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

கடந்த மூன்று மாதங்களில் பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் 64% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

பிப்ரவரி 1ஆம் தேதி 2026 அன்று பெட்ரோல் சுமார் 253 ரூபாய்க்கு விற்பனையானது

Published by: கு. அஜ்மல்கான்

பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் சுமார் 400 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

ஈரான் அமெரிக்கா மோதல் காரணமாக உலக எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை காரணமாக இந்த விலைகள் உயர்ந்துள்ளன.

Published by: கு. அஜ்மல்கான்

பாகிஸ்தானில் பெட்ரோல் இந்தியாவின் விலையை விட 2.5 மடங்கு அதிகம்.

Published by: கு. அஜ்மல்கான்

மே 15 ஆம் தேதிக்கு பிறகு பெட்ரோல் விலைகள் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by: கு. அஜ்மல்கான்