மலிவான விலையில் கச்சா எண்ணெய்.! அதற்காக இவ்வளவு கம்மியாகவா.??

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: Freepik

கச்சா எண்ணெய் என்பது ஒரு மூல எண்ணெய் ஆகும். இதிலிருந்து பெட்ரோல், டீசல், LPG வாயு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

Image Source: Freepik

கச்சா எண்ணெய் தான் நிலத்தின் கருப்பு தங்கம் என்றும் அழைப்பார்கள்.

Image Source: Freepik

உங்களுக்குத் தெரியுமா எந்த நாடு மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை விற்கிறது?

Image Source: Freepik

வெனிசுலா ஒரு நாடு, அங்கு தண்ணீரை விட மலிவாக எண்ணெய் கிடைக்கிறது.

Image Source: Freepik

ஒரு லிட்டர் எண்ணெயின் விலை வெறும் 2-3 ரூபாய் ஆகும்

Image Source: Freepik

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு வெனிசுலாவிடம் உள்ளது.

Image Source: Freepik

ஈரானிலும் கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைவு.

Image Source: Freepik

மேலும் லிபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 3 ரூபாய் ஆகும்.

Image Source: Freepik

மேலும் குவைத், எகிப்து, கஜகஸ்தான், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் பெட்ரோல் விலை குறைவு.

Image Source: Freepik