7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்ற கவிஞர் வைரமுத்து



பறவையே எங்கு இருக்கிறாய் புகழ் நா.முத்துகுமார்



“ஒவ்வொரு பூக்களுமே” எனும் பாடல் வரிகளின் சொந்தக்காரர் பா.விஜய்



ஹாரிஸ் ஜெயராஜ், கெளதம் மேனன் உடன் ஹிட் காம்போ கொடுத்த கவிஞர் தாமரை



கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து



“உன் சமையல் அறையில், நான் உப்பா சக்கரையா? ” எனும் பாட்டை புனைந்த கவிஞர் கபிலன்



பிக் பாஸில் பிரபலமான கவிஞர் சினேகன்



பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் .. வரிகளை எழுதிய கவிஞர் யுகபாரதி


இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ .. என எழுதி
துருப்பிடித்த மனங்களில் காதலை பொழிய வைத்த கவிஞர் மதன் கார்க்கி



மகாகவி பாரதியின் வழிகளில் வந்து மங்காத்தாவில் ஹிட் கொடுத்த நிரஞ்சன் பாரதி