நடிகை & மாடல் வித்யாபிரதீப் இவர் விஞ்ஞானியும் ஆவார். ஸ்டெம்செல் பயாலஜியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சின்னத்திரையிலும் நாயகியாக நடித்துள்ளார். கேரளாவில் பிறந்தவர் அவள் பெயர் தமிழரசி என்ற படம் மூலமாக அறிமுகம் தடம் படம் மூலமாக மிகவும் பிரபலம் தமிழ், கன்னடம், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நாயகி சீரியலில் நாயகியாக நடித்துள்ளார். ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.