சிம்பன்சிகள் மனிதர்களைப் போல செயல்பாடுகளை கொண்டவை. இவை சிரிக்கவும் அழவும் செய்கின்றனர். இது ஒரு மனிதக் குரங்கு இனம் மனிதரிலுள்ள 95-99% டி. என்.ஏ சிம்பன்சிகளிடலும் காணப்படுகிறது. இவை சோகமாக இருந்தால் மார்பில் அடித்து கொண்டு தன் சோகத்தை வெளிப்படுத்தும். இது வாலில்லா மனித குரங்கு என்று அழைக்கப்படுகிறது. சிம்பன்சிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிகவும் அரிதாகி வரும் விலங்கினங்களில் சிம்பன்சி குரங்களும் ஒன்றாகும்,. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறு ஜீலை 15- ல்உலக சிம்பன்சிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இப்பூமியில் நாம் வாழ எல்லா உயிர்களும் நன்றாக வாழ வேண்டி இருக்கிறது.