ஸ்டைலிஷ் தமிழச்சி
இள நெஞ்சுக்குள்ளே இங்கிலீஷ்
தமிழ் கச்சி


என் தேகத்திலே
ஸ்பானிஷ் நிறம் மச்சி




தேன் தித்திக்கின்ற ஒயினிஷ் இதழிச்சி


முரட்டு தமிழச்சி
உன்னை சுத்தி ஒரு இருட்டு திரை தைச்சி


சில முத்தங்களை நெருப்பில் சுட வச்சி




நான் தந்ததுமே அதிரும் உன் உச்சி


யார் எனக்கும்
மேலே இல்லை
நான்
அடைய முடியா எல்லை


இந்த உலகத்தின் உயரத்தில் கவர்ச்சி காடு நான்