ஆசியாவின் மிக விரும்பப்படும் சுற்றுலா தலங்களுள் ஒன்று கேரளா நீண்ட கடற்கரைகள், இயற்கை கொஞ்சும் சூழல் கேரளாவின் தனித்துவம். மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது. ஆலப்புழா மூணாறு வயநாடு உணவு வகைகள் திருச்சூர் கேரளாவில் திரும்பும் இடமெல்லாம் ரம்மியமான சூழல்தான் இருக்கும், இயற்கை எழிலுடன் இருப்பதால் கடவுளின் தேசம் என்றழைக்கப்படுகிறது.