தயிரிலுள்ள புரோபயாடிக் தன்மை செரிமான உறுப்புகள்
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.


பிஸ்தாவில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல்
எடையைக் குறைக்க நல்ல சிற்றுண்டியாக அமைகிறது.


பச்சை பயிரில் புரதம் மற்றும் அதிக நார்ச்சத்து
உள்ளது. இது எடை குறைக்க உதவுகிறது


கொண்டைக்கடலையில் அதிக புரதம்
இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது


தாலியா அரிசி வகை செரிமானத்திற்கு உதவுகிறது
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது



உடல் எடை குறைக்க இயற்கை
தீர்வாக சுரைக்காய் உள்ளது


ஓமம் உடல் எடையை குறைக்க
உதவும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்


மோர் செரிமானத்தை சீராக வைக்கவும்
உடல் எடை குறைக்கவும் உதவுகிறது