நடிகை & மாடல் அஞ்சுகுரியன் நேரம் படம் மூலமாக நடிகையாக அறிமுகம் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது இன்ஸ்டாவில் அவ்வப்போது நடனமாடி வீடியோ வெளியிடுவார் சென்னையில் படித்தவர். பொறியியல் பட்டதாரி கேரளாவில் பிறந்தவர் 2016ம் ஆண்டு வெளியான கவி உத்தேஷிசித்து படம் மூலம் மிகவும் பிரபலம் 2018ம் ஆண்டு வெளியான ஞான் பிரகாஷன் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்