வித்யா பாலனின் ரோல் மாடல் ஷோபனா ஆஸ்மி மற்றும் மாதுரி தீட்சித்.
ஏக்தா கபூர் நிகழ்ச்சியான ‘ஹம் பாஞ்ச்’ நிகழ்ச்சியில் ராதிகாவாக நடித்தார்.
வித்யாபாலனுக்குள் இருந்த அபார நடிப்புத்திறமையை வெளியே கொண்டு வந்தது.
புகழ்பெற்ற நடிகரான சார்லி சாப்ளின் கதாபாத்திரத்தில் நடிக்க நீண்டநாள் ஆசை.
தொடர்ச்சியாக 90 விளம்பர படங்களில் வித்யா நடித்துள்ளார்
2014 ஆம் ஆண்டில், வித்யாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது,
சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது
2014 ராய் பல்கலைக்கழகத்தில் கலை கலாநிதி பட்டம் பெற்றார்
நாட்டின் மிக சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் பெயர் வித்யா இடம்பெற்றது