கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் படுபிரபலம் விக்கி கெளஷல் - கத்ரீனா திருமணம்தான் இப்போது ஹாட் டாபிக் திருமண ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் NDA agreement-இல் கையெழுத்து போடவேண்டுமாம்..... விருந்தினர்கள் திருமணத்துக்குச் செல்ல ரகசிய code வழங்கப்படுமாம் Wedding Planners அனுமதியில்லாமல் எந்த ஒரு புகைப்படமும் எடுக்கக்கூடாதாம் விருந்தினர்கள், தடுப்பூசி சான்றிதழ் பெற்றிருப்பது கட்டாயமாம்.. திருமணத்தின்போது யாரும் Smartphones பயன்படுத்தக்கூடாதாம் திருமணம் இவ்வளவு கண்டிஷன்ஸுடன் யாருக்குமே நடந்ததில்லையாம்.. வாழ்த்துக்கள் விக்கி - கத்ரீனா