1994, நவம்பர் 20 அன்று பிறந்தவர் ப்ரியங்கா அருள் மோகன் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். கன்னடத்தில் வெளியான ஒன்ந்த் கத ஹெல்ல படத்தில் அறிமுகமானார். கேங் லீடர் படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்தார் மாயன் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடிக்கிறார்.