சமையலரையில் தோசைக்கல்லை எங்கே வைப்பது? சில வாஸ்து டிப்ஸ்..இதோ!



நம் வீட்டில், ரொட்டி மற்றும் தோசை ஆகியவற்றை சுடுவதற்கு தோசைக்கல்லை பயன்படுத்துவோம்



நாம் உபயோகப்படுத்தும தோசைக்கல்லை வைக்க சரியான வாஸ்து எது தெரியுமா?



தோசைக்கல்லை உபயோகப்படுத்தாத சமயங்களில் அடுப்புக்கு கீழ் வைக்க வேண்டுமாம்



கல்லை உபயோகித்தவுடன் சுத்தப்படுத்த வேண்டுமாம்



அதிலும் இரவில் சுத்தப்படுத்தினால் உங்கள் வீட்டிற்கு மிகவும் சிறந்ததாம்



தோசைக்கல்லை வலது பக்க அடுப்பில் வைத்து பயன்படுத்த வேண்டுமாம்



ரொட்டி அல்லது தோசையை சுடுவதற்கு முன்னாள், தவாவில் சிறிதளவு உப்பு தூவ வேண்டுமாம்



தவாவை உபயோகிக்கவில்லை என்றால் அதை அடுப்பின் மீது வைக்கக் கூடாதாம்



இந்த டிப்ஸ்களை உபயோகித்து பயன் காணுங்கள் மக்களே