கோலிவுட்டின் பிரபலமான நடிகை வாணி போஜன் சின்ன திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு நுழைந்தவர் அதன் பிறகு ஆண்களின் கனவுக் கண்ணியாகி விட்டார் இவர் ஓ மை கடவுளே படத்தில் நடித்துள்ளார் மகான், மலேசியா டூ அம்னீஷியா படத்திலும் நடித்துள்ளார் அது தவிர ட்ரிப்பிள்ஸ் சீரிஸிலும் நடித்துள்ளார் இன்ஸ்டாவில் இவர் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது கடற்கரையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் இதில் நீல நிற புடவையில் காட்சியளிக்கிறார் வாணி இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!