வலிமை திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது அஜித் - எச்.வினோத் கூட்டணியின் இரண்டாவது படம் அஜித்தின் ஸ்டைலிஷ் லுக்குகள் வைரலாகி வருகிறது வலிமை மேக்கிங் வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்றது அஜித்தின் புதிய கெட்டப்கள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது வலிமையில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சிகள் வெளிநாட்டில் படம்பிடிக்கப்பட்டது வலிமையின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது அஜித்திற்கு மாஸ் பைக் ரேஸ், சண்டை காட்சிகள் படத்தில் உள்ளது.