கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டத்துக்காக
தோழிகளுடன் கோவா சென்றார் சமந்தா



தோழிகளுடன் ஒரு ஆனந்த குளியல்..



பிகினி டைம்..



தன்னுடைய நெருங்கிய தோழி ஷில்பாவுடன் சமந்தா..



அவருடைய இன்ஸ்டா படங்களுக்கு ஒரு மணிநேரத்தில் 8 லட்சம் வ்யூஸ்



இயற்கையான அழகுக்கு நீங்கதான் உதாரணம் : குவியும் கமெண்ட்ஸ்



தோழிகளுடன் சுற்றுலா பகுதிகளுக்கு மகிழ்ச்சியுடன் பயணிக்கிறார் சமந்தா



ஒ சொல்றியா மாமா.. ஹிட்டுக்கு பிறகு ஹாலிடே மூடில் சமந்தா