சூது கவ்வும் வடிவேலுக்கு பதில் விஜய் சேதுபதி அனேகன் விஜய்க்கு பதில் தனுஷ் அலைபாயுதே வசுந்தரா தாஸ்க்கு பதில் ஷாலினி ராஜா ராணி சிவகார்த்திகேயனுக்கு பதில் ஜெய் தோழா ஸ்ருதி ஹாசனுக்கு பதில் தமன்னா பொல்லாதவன் காஜல் அகர்வாலுக்கு பதில் திவ்யா ஸ்பந்தனா சந்திரமுகி சிம்ரனுக்கு பதில் ஜோதிகா ஐ சமந்தாக்கு பதில் எமி ஜாக்சன் காதலும் கடந்து போகும் சூர்யாக்கு பதில் விஜய் சேதுபதி விஸ்வரூபம் சோனாக்ஷி சின்ஹாக்கு பதில் பூஜா குமார்