உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்

மற்றும் தொடக்க வீரர் ரோகித்சர்மா

இந்திய அணியின் புதிய கேப்டன்

டி20 போட்டிகளுக்கு மட்டும்

ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைசதங்கள்

அடித்த ஒரே வீரர் ரோகித்சர்மா

ரோகித்-ரித்திகா தம்பதி

விளையாட்டு உலகின் அழகான தம்பதி

டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள்

அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம்

ஒரே தொடரில் அதிக சதம்

அடித்த வீரர் பட்டியலில் முதலிடம்

கேப்டனாக ஆடும்போது அதிக ஸ்ட்ரைக்ரேட்

கொண்ட வீரராக வலம்வருகிறார்

சிக்ஸர்கள், பவுண்டரி மூலம் அதிகரன்களை

ஒரே போட்டியில் எடுத்த வீரர்களில் முதலிடம்

ஐ.பி.எல். போட்டியில் 5 முறை சாம்பியன்

பட்டம் வென்ற கேப்டன்