தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்



பழங்கள் :
( கொய்யா, ஆப்பிள்,ஆரஞ்சு, பப்பாளி, மாதுளை )


காய்கறிகள் :
உணவில் 2/3 பங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்


சிறுதானியங்கள் :
(கம்பு, கேழ்வரகு, வரகு அரிசி )


அசைவ உணவுகள்: குறிப்பாக மீன்கள்
அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்


கீரைகள்:
கீரைகள் தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்


கிரீன் டீ:
தினமும் 2 - 3 கப் குடிக்க வேண்டும்


நட்ஸ்:
(பாதாம் ,வால்நட், பிஸ்தா)


தயிர்:
தினமும் உணவில் 1 கப் சேர்த்து கொள்ள வேண்டும்


கோல்டன் டிப்:
ஒரு நாளைக்கு 8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம்