பதப்படுத்தப்பட்ட உணவு, கெமிக்கல் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்

உணவில் அதிக அளவு க்ரீன்ஸ் எடுப்பது சர்க்கரையை கட்டுப்படுத்தும்

இதனால் உடல் பருமன் மற்றும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்

காலையில் தண்ணீர் குடித்து தொடங்குவதன் மூலம் நாள்முழுவதும் எனர்ஜியாக இருக்கும்

மூன்று வேளைகளிலும் உணவை சரியாக எடுத்து கொள்ள வேண்டும்

ஜங் ஃபுட் உணவுகளை தவிர்த்து, காய்கறி பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்

ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் நடை பயிற்சி செய்வதன் மூலம் நீரழிவு கட்டுக்குள் இருக்கும்

ஹெல்தியான உணவுகளை எடுப்போம் ஹாப்பியாக வாழ்வோம்