அடுத்த நாளுக்கான திட்டங்களை முன் நாள் இரவே வகுக்க வேண்டும்



காலையில் சுறுசுறுப்பாக இருக்க இரவு தூக்கம் மிக அவசியம் , அதனால் நன்றாக உறங்க வேண்டும்


காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்பளர் தண்ணீர் குடிப்பது மிக அவசியம் .
இது வயிற்றை சுத்தம் செய்ய உதவும்



காலையில் மனித மூளையின் செயல்பாட்டு திறன் சுறு சுறுப்பாக இருக்கும் , அதனால் புத்தகம் வாசிக்கலாம்



பத்து நிமிடமாவது கண்களை மூடி தியானம் செய்வது நன்று



காலை வேளையில் இயற்கை சூழல் ரம்மியமாக இருக்கும் ,அதனால் அதை கண்டு ரசிக்கலாம்



காலையில் மொபைல் போன்களை அறவே தவிர்க்க வேண்டும்



காலை வேளைகளில் பழங்கள் , காய்கறிகளை சாப்பிடுதல் அவசியம்



காலையில் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடம்பையும் மனதையும் கட்டுக்கோப்பில் வைக்கும்



இப்படியாக இந்த பழகங்களை தொடர்ந்து செய்து வாருங்கள் , நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்