விஞ்ஞானி சரவணனின் நண்பன் சர்க்கரை வியாதியால் உயிரிழக்கிறார். நிரந்தரமாக சர்க்கரை வியாதியை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கிறார் சரவணன் மாஃபியா கும்பல் தடுக்கிறது ஆக்சனில் அதகளம் செய்கிறார் அண்ணாச்சி எமோஷனல் காட்சிகளில் முற்றிலும் ஜீரோவாகி நிற்கிறார் உண்மையில் என்கேஜிங்கான ப்ளாட்தான் அடிக்கடி வரும் பாடல்கள், சண்டை காட்சிகள் பலவீனம் வேல் ராஜின் ஒளிப்பதிவு அபாரம்.