நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் சரவணன்

1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

பிரபல தொழிலதிபரான சரவணா செல்வரத்தினத்தின் மகன் ஆவார்.

இவரது முழுபெயர் சரவணன் அருள்

இவருக்கு வயது 52

இவரது மகள் மீனாட்சி

ரோல்ஸ் ராய்ஸ் உட்பட பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

மகளின் திருமணத்திற்கு 13 கோடி மதிப்பிலான ஆடைகளை பரிசாக வழங்கினார்.

2018 -இல் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 1 கோடி கொடுத்தார்.

இவர் நடித்த தி லெஜண்ட் படம் இன்று வெளியானது.