தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக அஜித் வலம் வந்து கொண்டிருக்கிறார் சமீபத்தில் இவரது வலிமை படம் வெளியானது அஜித்-க்கு ரசிகர் பட்டாளமே உண்டு ரசிகர்கள் மீது, அஜித் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் ரசிகர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகள் வழங்குவதுண்டு சமீபத்தில் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் வெளியானது புகைப்படத்தில், புது கெட்டப்பில் அஜித் காணப்படுகிறார் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஸ்டைலாக வெள்ளை தாடியுடன் காட்சியளிக்கிறார் புது கெட்டப் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது