உங்க லேப்டாப் Slow ஆக இதுவும் காரணமாக இருக்கலாம்..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

லேப்டாப் முன்பைவிட மெதுவாகிவிட்டால், அதன் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

முதலில் லேப்டாப்பில் எவ்வளவு ஸ்டோரேஜ் காலியாக உள்ளது என்பதைச் சரிபார்க்கவும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஸ்டோரேஜ் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டால், சிஸ்டம் வேகத்தில் தாக்கம் ஏற்படலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஒரே நேரத்தில் பல Apps, browser tabs இயக்குவதால் RAM மீது சுமை ஏற்படும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Startup-இல் பல Apps தானாகத் தொடங்கினால் அவற்றை நிறுத்துங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

தேவையற்ற கோப்புகள், பழைய programs-ஐ delete செய்வதன் மூலம் இடம் காலியாகலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Operating System, தேவையான drivers-ன் updates pending-இல் இல்லையா என்று சரிபார்க்கவும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Malware அல்லது தேவையற்ற software கூட லேப்டாப்பை மெதுவாக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

லேப்டாப் அதிகமாக சூடாகினால் அதன் செயல்திறனிலும் தாக்கம் ஏற்படலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் லேப்டாப் மெதுவாகவே இருந்தால், RAM அல்லது SSD போன்ற hardware upgrade பற்றி யோசிக்கலாம்.