பவர் பேங்கையும் 100 சதவீதம் சார்ஜ் செய்ய வேண்டுமா

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

பவர் பேங்கை ஒவ்வொரு முறையும் நூறு சதவீதம் சார்ஜ் செய்வது அவசியமில்லை

Image Source: pexels

தேவைக்கேற்ப இதை சார்ஜ் செய்வது போதுமானது

Image Source: Pexels

நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருக்கும்போது இதை முழுவதுமாக காலியாக விடாதீர்கள்

Image Source: Pexels

சார்ஜ் செய்யும் போது பவர் பேங்கை சூடான இடத்தில் வைக்க வேண்டாம்

Image Source: Pexels

பழுதடைந்த அல்லது சேதமடைந்த சார்ஜரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

Image Source: Pexels

மீண்டும் மீண்டும் 0 சதவீதம் வரை டிஸ்சார்ஜ் செய்வதால் பேட்டரி பாதிக்கப்படலாம்

Image Source: Pexels

நல்ல தரமான சார்ஜர் மற்றும் கேபிள் பயன்படுத்தவும்

Image Source: pexels

பவர் பேங்கை வெயிலில் வைத்து சார்ஜ் செய்ய வேண்டாம்

Image Source: Pexels

பேட்டரி வீங்க ஆரம்பித்தால் அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்திவிடுங்கள்

Image Source: Pexels