உங்க Phone ஹேக் செய்யப்பட்டுள்ளதா.? இல்லையா.? தெரிந்து கொள்வது எப்படி.?

Published by: கு. அஜ்மல்கான்

உங்க Mobile திடீரென்று மிகவும் மெதுவாகிவிட்டால் கவனம் செலுத்துங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

Mobile பேட்டரி வழக்கத்தை விட வேகமாக தீர்ந்து போவது கூட ஒரு அறிகுறியாக இருக்கலாம்

Published by: கு. அஜ்மல்கான்

போன் பயன்பாட்டில் இல்லாதபோதும் அதிக சூடானால் சரிபார்க்கவும்

Published by: கு. அஜ்மல்கான்

உங்க Mobile-லில்தெரியாத செயலிகள் இருந்தால் அவற்றை கண்டு கொள்ளாமல் இருக்காதீங்க

Published by: கு. அஜ்மல்கான்

மொபைல் டேட்டா பயன்பாடு திடீரென அதிகரித்தால் எச்சரிக்கையாக இருங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

உங்கள் பெயரில் அறியாத செய்திகள் அல்லது அழைப்புகள் அனுப்பப்பட்டால் சரிபார்க்கவும்

Published by: கு. அஜ்மல்கான்

சமூக ஊடகங்கள் அல்லது பிற கணக்குகளில் அறியப்படாத உள்நுழைவு காணப்பட்டால் கவனமாக இருங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

ஃபோன் அமைப்புகளில் உங்கள் அனுமதியின்றி மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் கவனம் செலுத்துங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

அடிக்கடி பாப்அப் அல்லது சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் தோன்றினால் மால்வேர் இருப்பதற்கான வாய்ப்பை சரிபார்க்கவும்

Published by: கு. அஜ்மல்கான்

இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றினால் Password மாற்றி தொலைபேசியின் பாதுகாப்பை சரிபார்க்க வேண்டியது அவசியம்

Published by: கு. அஜ்மல்கான்