கூகிள் குரோமில் பிடிஎஃப்ஐ படிக்க வேண்டியதில்லை

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

Google Chrome இல் PDF கோப்புகளைப் பதிவிறக்கம் செய்த பிறகு அவற்றைப் படிக்க அதிக நேரம் எடுக்கும்

அதனால்தான் பயனர்களின் நேரத்தைச் சேமிப்பதற்காக கூகுள் குரோம் AI அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது

இந்த புதிய AI அம்சம் பயனர்களுக்கு PDF சுருக்கத்தை வழங்குகிறது

இந்த அம்சம் செயல்படுத்தப்படும்போது PDF வியூவருக்கு மேலே உள்ள கருவிப்பட்டியில் சம்மரைஸ் வித் ஜெமினி என்ற பொத்தான் தோன்றும்.

இந்த பொத்தானை அழுத்தியவுடன் கோப்பு சுருக்கம் தானாகவே காண்பிக்கப்படும்.

கேள்விகள் இருந்தால் கேட்கலாம், சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

கூகிள் தற்போது குரோம் பீட்டா பதிப்பில் ஜெமினி மூலம் சுருக்கவும் என்ற புதிய அம்சத்தை சோதித்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூகிள் குரோம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது

இதன் மூலம் அவர்கள் குரோமில் PDF கோப்பை திறந்து உரையை சிறப்பித்துக் காட்டலாம், குறிப்புகளைச் சேர்க்கலாம்.