கூகுள் மேப்ஸின் லேட்டஸ்ட் அப்டேட்கள் பற்றி தெரியுமா?



இந்தியாவில் பயணம் செய்ய உதவியாக இருக்கும் செயலி கூகுள் மேப்ஸ்



கூகுள் மேப்ஸ் குறுகலான பாதையை பரிந்துரைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்



அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது



செயற்கைக்கோள் படங்கள், வீதிக் காட்சி மற்றும் நடைபாதை பகுதிகள் போன்ற பிற தரவை சேகரிக்க AI பயன்படுத்தப்பட்டுள்ளது



இப்போது கூகுள் மேப்ஸில் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்



8,000 க்கும் மேற்பட்ட EV சார்ஜிங் நிலையங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது



40 இந்திய நகரங்களில் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும்



ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்



பின்னர் IOS பயனர்கள் அதே அம்சம் வழங்கப்படும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது



இந்த அம்சம் அடுத்த வாரம் முதல் சென்னை மற்றும் கொச்சியில் தொடங்கி படிப்படியாக இந்தியா முழுவதும் கிடைக்கும்