Laptop-பின் Volume மெதுவாகிவிட்டால் செய்ய வேண்டியவை

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

முதலில் லேப்டாப்பின் Volume லெவலைச் சரிபார்க்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

கீபோர்டிலிருந்து Volume உயர்த்தியும் பார்க்கலாம், ஸ்பீக்கரில் தூசி சேர்ந்திருந்தால் அதை சுத்தம் செய்யுங்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சவுண்ட் செட்டிங்ஸில் சென்று சரியான அவுட்புட் டிவைஸைத் தேர்ந்தெடுக்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ப்ளூடூத் டிவைஸ் இணைக்கப்பட்டிருந்தால் அதை துண்டித்து பார்க்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

Laptop-பை ரீஸ்டார்ட் செய்வதாலும் பல நேரங்களில் பிரச்சினை சரியாகிவிடும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சவுண்ட் டிரைவரை அப்டேட் செய்து பார்க்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

வேறு ஒரு வீடியோ அல்லது ஆடியோவை இயக்கி ஒலியைச் சரிபார்க்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஹெட்ஃபோன் இணைத்து ஒலியில் மாற்றம் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கவும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பிரச்சினை தொடர்ந்தால் ஸ்பீக்கர் அல்லது ஹார்ட்வேர் பரிசோதனை செய்யுங்கள்