இவை வாட்ஸ்அப்பின் 7 தனியுரிமை அம்சங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

Chat Lock ஐ பயன்படுத்தி தனிப்பட்ட உரையாடல்களை தனியாக பூட்டி வைக்க முடியும்

Image Source: pexels

இருபடி சரிபார்ப்பு மூலம் வாட்ஸ்அப் கணக்கின் பாதுகாப்பை அதிகரிக்கலாம்

Image Source: pexels

மறைந்து போகும் செய்திகள் மூலம் செய்திகள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்து போகலாம்

Image Source: pexels

சைலன்ஸ் Unknown காலர்ஸ் மூலம் தெரியாத எண்களின் அழைப்புகளை அமைதியாக்க முடியும்

Image Source: pexels

தனியுரிமை சரிபார்ப்பு மூலம் தனியுரிமை அமைப்புகளை எளிதாக மதிப்பாய்வு செய்யலாம்

Image Source: pexels

கடைசியாகப் பார்த்தது மற்றும் ஆன்லைன் என்பதில் உங்கள் ஆன்லைன் நிலையை யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்

Image Source: pexels

ப்ரொபைல் புகைப்பட தனியுரிமை மூலம் ப்ரொபைல் புகைப்படத்தைப் பார்க்கும் நபர்களை கட்டுப்படுத்த முடியும்

Image Source: pexels

About Privacy பயன்படுத்தி உங்கள் About Information இன் தெரிவுநிலையை நீங்கள் தீர்மானிக்கலாம்

Image Source: pexels

தனியுரிமை அமைப்புகளை அவ்வப்போது சரிபார்த்துக்கொண்டே இருப்பது நல்லது

Image Source: pexels

இந்த அம்சங்களின் உதவியுடன் வாட்ஸ்அப்பில் உங்கள் தனியுரிமையை சிறப்பாக நிர்வகிக்கலாம்

Image Source: pexels