பிந்து மாதவி மாஸ்டிஸ் எனும் வலைத்தொடரில் நடிக்கவுள்ளார் 90s-ல் முன்னால் ஹீரோயினாக வளம்வந்தவர் கஸ்தூரி தற்போது பரம்பரா எனும் வலைத்தொடரில் நடித்து வருகிறார் ரோஜா படத்தின் மூலம் பிரபலமானவர் மது தற்போது அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வந்தார் பிரியா ஆனந்த் தற்போது மா நீலா டாங்க் எனும் தெலுங்கு வலைத் தொடரில் நடித்து வருகிறார் பாமா கலபம் எனும் தெலுங்கு வலைத்தொடரில் பிரியாமணி நடித்துள்ளார் அந்நியன், ஜெயம் என வெற்றிப் படங்களில் நடித்தவர் சதா ஹலோ வேர்ல்ட் எனும் வலைத்தொடர் மூலம் ஓடிடி- க்கு அறிமுகமாகியுள்ளார்