எ.ஆர்.கே சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் வீரன் - ஜூன் 02 முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இட்னானி நடிக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் - ஜூன் 02 விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் போர் தொழில் - ஜூன் 09 கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் டக்கர்- ஜூன் 09 சிவ பிரசாத் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மீரா ஜாஸ்மின் நடிக்கும் விமானம் - ஜூன் 09 ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் - ஜூன் 16 வி.ஜெட். துரை இயக்கத்தில் சுந்தர் சி, வடிவேலு நடிக்கும் தலைநகரம் 2 - ஜூன் 16 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிக்கும் மாமன்னன் - ஜூன் 29 ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் : ரைஸ் ஆஃப் தி பீஸ்ட் - ஜூன் 09 பிளாஷ் - ஜூன் 15