2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக 60 ரன்கள் அடித்தார்.

ஸ்வப்னில் அஷ்னோத்கர்: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக 60 ரன்கள் அடித்தார்.

2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 58* ரன்கள் எடுத்தார்.

கவுதம் காம்பீர்: 2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 58* ரன்கள் எடுத்தார்.

2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 52* ரன்கள் எடுத்தார்.

ஷிகர் தவான்: 2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 52* ரன்கள் எடுத்தார்.

2008 தொடரில் டெல்லி அணிக்கு எதிராக 54 ரன்கள் எடுத்தார்.

வித்யூத் சிவராமகிருஷ்ணன்: 2008 தொடரில் டெல்லி அணிக்கு எதிராக 54 ரன்கள் எடுத்தார்.

2008 தொடரில் டெல்லி அணிக்கு எதிராக 52 ரன்கள் எடுத்தார்.

ஸ்ரீவட்ஸ் கோசாமி: 2008 தொடரில் டெல்லி அணிக்கு எதிராக 52 ரன்கள் எடுத்தார்.

2010 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 55 ரன்கள் எடுத்தார்.

அம்பாத்தி ராயுடு: 2010 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 55 ரன்கள் எடுத்தார்.

2010 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக 50* ரன்கள் எடுத்தார்.

கேதார் ஜாதவ்: 2010 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக 50* ரன்கள் எடுத்தார்.

2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 56 ரன்கள் எடுத்தார்.

தேவ்தத் படிக்கல்: 2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 56 ரன்கள் எடுத்தார்.

2022 தொடரில் குஜராத் அணிக்கு எதிராக 54 ரன்கள் அடித்துள்ளார்.

ஆயூஷ் பதோனி: 2022 தொடரில் குஜராத் அணிக்கு எதிராக 54 ரன்கள் அடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தங்களுடைய அறிமுக போட்டியில் இந்த வீரர்கள் அரைசதம் கடந்து அசத்தியுள்ளனர்.