மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் இவர்



ஹீரோ, மாநாடு தமிழ் படங்களின் மூலம் பிரபலமானவர் கல்யாணி பிரியதர்ஷன்



சகோதரன் திருமணத்தில் கல்யாணி பிரியதர்ஷனின் லுக்



திருமணத்தில் பாரம்பரிய உடையில் கலக்கல் போட்டோஷூட்



தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிபடங்களிலும் நடித்துள்ளார்



'ஹீரோ' படத்தில் அறிமுகமலும் பரிச்சயமான முகமாக பிரபலப்படுத்தியது 'மாநாடு' திரைப்படம்



சோசியல் மீடியாவில் இவர் ஆக்டீவாக இருப்பார்



மலையாள திரையுலகில் முன்னணி நடிகை கல்யாணி பிரியதர்ஷன்



தெலுங்கில் 2017ம் ஆண்டு வெளியான 'ஹலோ' படம் மூலம் முதல் என்ட்ரியானார்



விரைவில் மற்றுமொரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்