கெளரி ஜி. கிசன் இந்திய நடிகை ஆவார் தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வருகிறார் தமிழில் வெளியான 96 படம் மூலம் அறிமுகம் ஆனார் 96 ஜானுவாக திரையுலகில் பிரபலம் அடைந்தார் கேரளாவைச் சேர்ந்தவர் கெளரி.. கேரளாவில் பிறந்தாலும் சென்னையில் பெரும் பகுதியை கழித்தார் பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் குரு, கர்ணன் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் கெளரி தற்போது மாலத்தீவுக்கு கெளரி சென்றுள்ளார் அவரின் கண் கவரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது