வாழைக்காய் -
வயிற்றுப்புண்களை குணப்படுத்தும்


பழவகைகள் -
ஃபிளவனாய்டு வேதிப்பொருள்
அதிகம் இருப்பதால் உடலுக்கு நல்லது


தேன் -
இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்றம்
அதிகம் கொண்ட உணவு பொருள்


முட்டைகோஸ் -
முட்டைகோஸில் அதிகப்படியான
வைட்டமின்கள் நிறைந்துள்ளன


பால் பொருட்கள்
பாலில் உள்ள சத்துகள் அல்சரை
தடுக்கும் மருந்துகள்


இஞ்சி -
குடலில் ஏற்படும் இரைப்பை அழற்சியை
சரி செய்ய இஞ்சி உதவுகிறது


மார்ஷ்மெல்லோ ரூட்
இது வீக்கமடைந்த திசுக்களில் இருந்து
சளி திசுக்களை நீக்குகிறது


காபி, தேநீர், சோடா பானங்கள், மதுபானங்கள்
மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.