மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உணவுகளை உட்கொண்டால் கிட்னி
ஆரோக்கியமாக இருக்கும்

பீட்சா போன்ற துரித
உணவுகளை தவிர்க்கவும்

தினமும் உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்ய வேண்டும்

புகைபிடிப்பதை நிறுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்

ஆல்கஹாலை தவிர்ப்பதன் மூலம் கிட்னி ஆரோக்கியமாக இருக்கும்

அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும்

சரியான உடல் எடையை பராமரிப்பது கட்டாயமாகும்

சரியான சமநிலையில் உப்பு அளவை உட்கொள்ள வேண்டும்