2026 வரலட்சுமி விரதம் எப்போது வருகிறது? அஷ்டலட்சுமி அருள் பெற சரியான தேதி & பூஜை நேரம் இதோ

Published by: ராஜேஷ். எஸ்

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 13 முதல் ஆவணி மாதம் தொடங்குகிறது

இந்த ஆண்டு ஆவணி பௌர்ணமி ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை வருவதால் வரலட்சுமி விரதம் எப்போது என்று சரியாக தெரியவில்லை.

ஆகஸ்ட் 28 ஆவணி பெளர்ணமி வந்தது. அதாவது அதற்கு முந்தைய வாரம் ஆகஸ்ட் 21.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

சில பஞ்சாங்கங்களில் ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை அன்று வரும் பெளர்ணமி அன்றும் விரதம் இருக்கலாம்.

எதிர்பாராத தடைகள் வந்தால் ஆவணி மாதத்தில் எந்த வெள்ளிக்கிழமையிலும் விரதம் மேற்கொள்ளலாம்.

குடும்ப நலன் செல்வம் மற்றும் ஆரோக்கியத்திற்காக வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அமாவாசையுடன் ஆவணி மாதம் முடிவடைகிறது