கட்டைவிரலில் மோதிரம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பலரும் கட்டைவிரலில் மோதிரம் அணிந்திருப்பதை பார்த்திருப்பார்கள்

கட்டைவிரலில் வெள்ளி மோதிரம் அணிந்தால் மன அமைதி கிடைக்கும்

மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்தால் கட்டைவிரலுக்கு வெள்ளி மோதிரம் உங்களுக்கு உதவும்

கட்டைவிரலில் வெள்ளி மோதிரம் அணிவதால் செல்வமும் செழிப்பும் பெருகும்

ஜாதகத்தில் குருவின் வலுவான தாக்கம் உள்ளவர்களுக்கு கட்டைவிரலில் வெள்ளி மோதிரம் அணிவது நன்மை பயக்கும்

வெள்ளி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது உடலுக்கு நல்லது

உங்கள் மனம் அமைதியாக இருக்கும்

ஆயுர்வேதத்தின் படி வெள்ளியில் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.