பணம் கொழிக்க வேண்டுமா? - வெள்ளிக்கிழமை பரிகாரங்கள் இதோ!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

லக்ஷ்மி தேவிக்கு தாமரை மலரை சமர்ப்பணம் செய்யுங்கள்

ஸ்ரீயந்த்ர பூஜையில் லலிதா திரிபுர சுந்தரியை அபிஷேகம் செய்து வழிபடலாம்

எறும்புகளுக்கு சர்க்கரையும் மாவும் படைக்கலாம்

கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள்

ஹ்ரீம் மந்திரத்தை உச்சரிக்கவும்

வெள்ளிக்கிழமை அன்று பணம் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

லக்ஷ்மிக்கு வெள்ளிக்கிழமை அன்று பாயசத்தை நைவேத்தியமாக படைக்கவும்

மகாலட்சுமி மந்திரத்தை உச்சரித்து விரதம் இருந்து வழிபடலாம்