நேபாளத்தின் காத்மாண்டு நகரில் பாக்மதி ஆற்றின் கரையில் இந்த பசுபதிநாத் கோயில் உள்ளது.
இந்தியாவைப் போல இலங்கையிலும் சிவாலயம் உள்ளது. இலங்கையில் உள்ள புட்டாளத்தில் புகழ்பெற்ற முன்னேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்தோனேசியாவில் ஏராளமான இந்து கோயில்கள் உள்ளது. அங்குள்ள பிரம்பனான் கோயில் மிகவும் புகழ்பெற்ற சிவன் கோயில் ஆகும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில் சிவன் விஷ்ணு கோயில். இந்தியாவில் உள்ள பாரம்பரியப்படி இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிண்டோவில் இந்த முக்தி குப்தேஸ்வரர் கோயில் உள்ளது. ஆஸ்திரேலியா வாழ் இந்துக்கள் இந்த கோயிலுக்கு அதிகளவு வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவைப் போல வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவில் அதிகம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள புளோரிடாவில் சிவன் விஷ்ணு கோயில் உள்ளது.
1891ம் ஆண்டு மொரிஷியஸில் கட்டப்பட்ட கோயில் மகேஸ்வர்நாத் கோயில். இங்கு ஏராளமான தமிழர்கள் உள்பட இந்தியர்கள் உள்ளனர்.
அமெரிக்காவின் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில். இந்த கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.