சூரிய கிரகணத்தின் போது உணவு உட்கொள்ளலாமா? வாங்க பாப்போம்



கிரகணத்தின் போது உணவுகள் அனைத்தும் விஷமாக மாறிவிடும் என கூறப்படுகிறது



இது குறித்த ஆராய்ச்சி மகாராஷ்ட்ராவில் நடைபெற்றது



ஸ்ரீகாந்த என்ற ஆய்வாளர் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது



2010-ல் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது நடைபெற்ற ஆய்வில் ஆச்சர்யப்படும் வகையில் முடிவுகள் வந்தன



சூரிய கிரகணத்தின் போது சமைக்கப்பட்ட உணவுகள் கெட்டுப் போனதாக இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது



இதனால், அந்த உணவுகளை தூக்கி எறிய வேண்டும் என்ற கருத்துகளும் நிலவியது



உண்மையில் கிரகணத்தின் போது உணவுகள் விஷமாக மாறுவதற்கு எந்த சான்றுகளும் இல்லை



கிரகணத்தின் போது சாப்பிடுவதனால் அஜீரன கோளாறுகள் ஏற்படலாம் என சில விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்



ஆதலால், கிரகணத்தின் போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்