இன்று அரிய நிகழ்வான சூரிய கிரகணம் நடைபெறுகிறது



இந்நிகழ்வு அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று



சந்திரனின் மறைவில் சூரியன் மறைந்திருக்கும்



இதனை பாதுகாப்பாக பார்க்க வேண்டிய முறை தெரியுமா உங்களுக்கு?



கிரகனத்தின் போது வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் நமது கண்கள் பாதிக்கப்படலாம்



ஆதலால் சூரிய கிரகனத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது



இதற்கென சூரிய வடிகட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது



சூரிய வடிகட்டிகள் மூலம் கிரகணத்தை நன்றாக காணமுடியும்



புற ஊதாக்கதிர்களின் பாதிப்பை சூரிய வடிகட்டிகள் 99.9% தடுக்கின்றது



சூரிய வடிகட்டிகளே கிரகணத்தை பார்ப்பதற்கு பாதுகாப்பான முறையாகும்