பதின்பருவ பெண்கள் பின்பற்ற வேண்டிய அழகு குறிப்புகள்.. ஒரு நாளைக்கு இரண்டு முறை முகம் கழுவ வேண்டும் முதலில் உங்கள் முகத்தின் தன்மையை அறிந்து கொள்ளுங்கள் உங்கள் சருமத்திற்க்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக பார்த்து கொள்ளுங்கள் 8 மணி நேரம் நன்கு உறங்குங்கள் உங்களுக்கு தன்நம்பிக்கை தரும் உடைகளை உடுத்துங்கள் வாரத்தில் இரண்டு முறை தலைக்கு குளியுங்கள் தன்நம்பிக்கை தான் முதல் ஆபரணம் அதை அணிய மறந்து விடாதீர்கள் தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்துவிட்டு பதின்பருவத்தை நிம்மதியாக வாழுங்கள்