நவ்ஜோத் சிங் சித்து: 1995 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.

அர்ஜூனா ரனதுங்கா: 1997ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.

யூசஃப் யூஹானா: 2000ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஜெய்சூர்யா: 2004ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.

மெண்டீஸ்: 2008ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.

அஃப்ரிதி: 2010ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஷகிப் அல் ஹசன் 2012ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.

லஹிரு திரிமன்னா: 2014ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.

சபீர் ரஹ்மான்: 2016ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஷிகர் தவான்: 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றார்.