சதம் அடித்த சுப்மன் கில் - ரோஹித் ஷர்மா



சுப்மன் கில் தனது 4 வது சதத்தை இன்று பதிவு செய்தார்



சுப்மன் கில் இந்த தொடரில் மட்டும் 3 சதம் அடித்திருக்கிறார்



சுப்மன் கில் 112 (78)



சுப்மன் கில், தொடர் நாயகன் விருது பெற வாய்ப்பு உள்ளது



ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டியில், 30 வது சதத்தை அடித்துள்ளார்



3 வருடத்திற்கு பிறகு இன்று சதம் அடித்துள்ளார்



மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார் ரோஹித்



ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில்லின் பார்ட்னர் ஷிப் 200 ரன்களை தாண்டியது



இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 101 ரன்களை அடித்துள்ளார்